#BREAKING || கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்தின் F-35 ரக போர் விமானம் - ஏன்?

x

கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்

போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்

இங்கிலாந்தின் எஃப் 35 ரக போர் விமானம் திருவனந்தபுரம் விமான

நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது

விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த‌தால் திருவனந்தபுரத்தில்

அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்