Karnataka | Boiler Explosion | சர்க்கரை ஆலை பாய்லர் வெடிப்பில் வெந்து துடித்த ஊழியர்கள்..
சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடிப்பு - 3 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில்
சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட பாய்லர் வெடிப்பு விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சர்க்கரை ஆலை பாய்லர் வெடிப்பில் வெந்து துடித்த ஊழியர்கள்..
Next Story
