'ராப் கடவுள்' எமினெம் இந்தியாவில் கச்சேரி நடத்துவதாக தகவல்
RAP கடவுள்னு சிலாகிக்கப்படுற எமினெம் EMINEM இந்தியாவுல கச்சேரி நடத்த இருக்குறதா ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு...
MY NAME IS நு முதல் ராப்லயே WORLD FAMOUS ஆன எமினெம், இன்னைக்கு வர இளசுங்க கொண்டாடுற ராப்-பாடகரா கலக்கிட்டு வராரு..
ஏற்கனவே எட்-ஷீரன் நம்ம சென்னையிலயும், COLDPLAY குஜராத்லையும் கான்செர்ட் நடத்தியிருந்த நேரத்துல அந்த வரிசையில எமினேம் முதல் முறையா இந்தியாவுக்கு வந்து மும்பையில ஜூன் 3ஆம் தேதி கச்சேரி நடத்துறதா சொல்லப்படுது..
Next Story
