Elon musk | starlink | இந்தியாவிற்கு மாஸ் அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்
Elon musk | starlink | இந்தியாவிற்கு மாஸ் அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்
"ஸ்டார்லிங் உடன் இந்தியாவிற்கு சேவை செய்ய ஆவல்" - எலான் மஸ்க். ஸ்டார்லிங் உடன் இந்தியாவிற்கு சேவை செய்ய ஆவலுடன் இருப்பதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக ஸ்டார்லிங் உயர் அதிகாரிகள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சித்தியாவை சந்தித்த நிலையில் எலான் மஸ்க் இவ்வாறு பதிவிட்டுள்ளார்."
Next Story
