"மாப்ள நிக்காம ஓடு.. ஓடு" ஓட ஓட விரட்டி ஊழியர்களுக்கு உயிர் பயத்தை காட்டிய யானை

x

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் வனத்துறை ஊழியர்களை, காட்டுயானை ஆக்ரோஷமாக விரட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளது. காட்டுயானையிடம் இருந்து வன ஊழியர்கள் நூலிழையில் உயிர்தப்பினர்.

அரேஹள்ளி கிராமத்தில் விளைநிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை வனத்துறை ஊழியர்கள் விரட்ட முயன்றனர். கோபம் அடைந்த ஒற்றை காட்டுயானை வனத்துறை ஊழியர்கள் ஓட ஓட விரட்டியடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்