Elephant | ViralVideo | பிரமாண்ட கால்வாய்க்குள் விழுந்த யானை - மீட்கப்படும் திக் திக் காட்சி

x

கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் சிவனசமுத்திரா அருகே உள்ள பெரிய பாசன கால்வாயில் விழுந்த காட்டு யானை, மூன்று நாட்களுக்கு பிறகு வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்