ரயில் மோதி யானை பரிதாபமாக உயிரிழப்பு

x

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் ரயில் மோதி ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் ஒரு யானை படுகாயமடைந்தது. சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடிய நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்