Elephant| மண்டைக்கு ஏறிய சூடு.. வெறி பிடித்து துரத்திய யானை - உயிரை கையில் பிடித்து ஓடிய மனிதர்கள்
மண்டைக்கு ஏறிய சூடு.. வெறி பிடித்து துரத்திய யானை - உயிரை கையில் பிடித்து ஓடிய மனிதர்கள்
ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை - நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 3 பேர் கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானை, வனத்துறை ஊழியர் உட்பட 3 பேரை ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... யானை துரத்தியதில், மூவரும் தலைதெறிக்க ஓடி நொடிப்பொழுதில் உயிர் தப்பினர்... இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன...
