மீண்டும் தொடங்கிய யானை சவாரி - 37 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் புகழ்பெற்ற யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கிய யானை சவாரி - 37 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
Published on
கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் புகழ்பெற்ற யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக 37 சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com