கேரள மாநிலம் திருச்சூரில் வளர்ப்பு யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் வீடுகள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...