BREAKING || நாட்டையே உலுக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு... பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த வழக்கு

"தேர்தல் பத்திர விவகாரத்தை, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்"

உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

தேர்தல் பத்திர திட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பலன் அடைந்ததாக மனுவில் குற்றச்சாட்டு

தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதன் தரவுகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கத

தேர்தல் பத்திர விவகாரம் - எஸ்ஐடி அமைத்து விசாரிக்க மனு

X

Thanthi TV
www.thanthitv.com