#Breaking : "குண்டுவெடிப்பு பின்னணியில் தமிழர்கள்..!" - வன்மத்தை கக்கிய மத்திய மந்திரி

x

"மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை"/தமிழர்கள் பற்றி மத்திய இணையமைச்சர் ஷோபா, தவறாக பேசிய விவகாரம்/தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்/திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்/எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்