கேரள சட்டசபையின் துணை சபாநாயகர் தேர்வு..சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு

கேரள சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள சட்டசபையின் துணை சபாநாயகர் தேர்வு..சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு
Published on

கேரள சட்டசபையின் துணை சபாநாயகர் தேர்வு..சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு

கேரள சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக சித்தயம் கோபகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபையின் 15வது துணை சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், எதிர்கட்சியில் இருந்து யாரும் போட்டியிடாத நிலையில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அரூர் தொகுதி எம்,எல்.ஏ. சித்தயம் கோபகுமார், துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் எம்.பி. ராஜேஷ் அறிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com