kerala | Bus | பஸ்ஸில் ஏறும் போது தவறி விழுந்த மூதாட்டி.. காலில் ஏறி இறங்கிய அதிர்ச்சி காட்சி
கேரள மாநிலம் இடுக்கி நெடுங்கண்டத்தில் தனியார் பேருந்தில் ஏற முயன்ற 75 வயது மூதாட்டி, தடுமாறி கீழே விழுந்த நிலையில், அவரது காலின் மீது பேருந்து ஏறி இறங்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
