Hotel Cheater | Old Man | பைசா செலவில்லாமல் 30 ஆண்டுகளாக சொகுசு ஹோட்டல்களில் தங்கி வந்த முதியவர்

பைசா செலவில்லாமல் 30 ஆண்டுகளாக சொகுசு ஹோட்டல்களில் தங்கி வந்த முதியவர்

பைசா செலவில்லாமல் 30 ஆண்டுகளாக சொகுசு ஹோட்டல்களில் தங்கி வந்த தமிழக முதியவர் | சிக்கிய பின்னணி சொகுசு விடுதிகளில் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த முதியவர் 30 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் மோசடி 30 ஆண்டுகளாக நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில் தங்கிவிட்டு பணம் செலுத்தாமல் ஏமாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த முதியவர்... ராய்ப்பூர் நட்சத்திர விடுதியில் 63 ஆயிரம் கட்டணம் செலுத்தாமல் தப்பிச்சென்ற நிலையில், ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் வைத்து போலீசார் கைது செய்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com