தமிழக விவசாயிகளுக்காக, 90 சதவீத மானியத்தில் 1000 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்கள் 50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்