ED Raid News | கார் இறக்குமதி - நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ED முடிவு
கார் இறக்குமதி - நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ED முடிவு
பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக கார் இறக்குமதி விவகாரம்,
நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்
200க்கும் மேற்பட்ட கார்கள் பூட்டானிலிருந்து கடத்தி
வரப்பட்டதாக தகவல் - 39 கார்கள் இதுவரை பறிமுதல்
நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல்
ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க ED திட்டம்
நடிகர்களிடம் கார்களின் விற்பனை ஆவணங்கள் தொடர்பாக
விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டம் என தகவல்
Next Story
