நீட் ரிசல்ட் வெளியிட ஐகோர்ட் அதிரடி தடை...பின்னணி என்ன?

x

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை/நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடைபெற்றது/ஆவடி தேர்வு மையத்தில் கனமழையால் மாலை 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை/குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்த‌தாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டு/மறுதேர்வு நடத்த கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு/மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் வேண்டும் - மத்திய அரசு /நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை - விசாரணை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு/ஆவடியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மின் தடையால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்