Earthquake In India | இந்தியாவின் 2 மாநிலங்களை கிடுகிடுக்க வைத்த நிலநடுக்கம்

x

அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல், திரிபுராவிலும், ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி 9 அலகுகளாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக, தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவிதுதள்ளது. அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் சீனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை....


Next Story

மேலும் செய்திகள்