ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் இரும்பு பெட்டியில் சேர்த்து வைத்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் சேதப்படுத்திய சம்பவத்தால் விவசாயி வேதனை அடைந்துள்ளார்...