கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.