தசரா பண்டிகை நிறைவு நாள் நிகழ்ச்சி - ராவண வதம் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் தயார்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தசரா பண்டிகையை கொண்டாடும் விதமாக ராவண வதம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தசரா பண்டிகை நிறைவு நாள் நிகழ்ச்சி - ராவண வதம் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் தயார்
Published on: 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தசரா பண்டிகையை கொண்டாடும் விதமாக, ராவண வதம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக அங்குள்ள ராம் லீலா மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் இந்நிகழ்வை காணொலி வாயிலாக பார்க்க பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

30 அடி உயரமுள்ள உருவ பொம்மை எரிப்பு

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில், தசரா பண்டிகையை ஒட்டி, ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒட்டி, 30 அடி உயரமுள்ள, ராவண உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com