களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன
களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா
Published on

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன. இதனை ஒட்டி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. நுஸ்ரத் ஜஹான், சுருச்சி சங்கா கோவிலில், வழிபாடு நடத்தினார். பின்னர், மேள இசை வாத்தியங்கள் முழங்க, நுஸ்ரத் ஜஹான், நடனமாடி மகிழ்ந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com