பைக் வீலில் சிக்கிய துப்பட்டா..பின்னால் வந்த காருக்கடியில் சிக்கிய பெண்

x

ஹாப்பூரில் உள்ள மீரட் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் துப்பட்டா எதிர்பாராத விதமாக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி வாகனம் கீழே விழுந்ததில் பின்னால் வந்து கொண்டிருந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது.பின்னர் காருக்கு அடியில் சிக்கி கொண்ட அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றினர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்