Maharashtra Train Accident | ரயிலில் கட்டுக்கடங்காமல் ஏறிய கூட்டத்தால் 5 பேர் பரிதாப பலி
Maharashtra Train Accident | ரயிலில் கட்டுக்கடங்காமல் ஏறிய கூட்டத்தால் 5 பேர் பரிதாப பலி
கட்டுக்கடங்காத கூட்டம் - ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story