மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்

மதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ
மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்
Published on
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் பகுதியில், காலவர் ஒருவர் மதுபோதையில் இளைஞரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com