Drone Warfare School | தீவிரமாக நடக்கும் பயிற்சி.. இனி எதிரிகளுக்கு நம் எல்லையை தொடவே `டர்’ ஆகும்
நாட்டின் முதல் பிரத்யேக ட்ரோன் போர் பயிற்சி பள்ளி
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு படை நாட்டின் முதல் பிரத்யேக ஆளில்லா விமான போர் பயிற்சி பள்ளியை மத்திய பிரதேசத்தில் உள்ள அதன் பயிற்சி அகாடமியில் நிறுவியுள்ளது. இங்கு எல்லை பாதுகாப்பு படையினர் எல்லைகளில் நிலவும் அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தாக்குதல் மற்றும் தற்காப்புக்கான ஆளில்லா விமானங்களை கட்டமைக்கவுள்ளனர்.
Next Story
