Kerala | 18 ஆண்டுகள் இயக்கிய அரசு பேருந்துக்கு முத்தமிட்டு விடைபெற்ற ஓட்டுநர்

18 ஆண்டுகள் இயக்கிய அரசு பேருந்துக்கு முத்தமிட்டு விடைபெற்ற ஓட்டுநர்

Kerala | 18 ஆண்டுகள் இயக்கிய அரசு பேருந்துக்கு முத்தமிட்டு விடைபெற்ற ஓட்டுநர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில், ஒரே அரசு பேருந்தில் 18 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றிய பால் குரியன், பணி நிறைவு பெற்ற நாளில் பேருந்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணீர் மல்க விடைபெற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. தன்னுடைய பணியின் ஒரு அங்கமாகவும், தோழனாகவும் இருந்த அந்தப் பேருந்தை விட்டு பிரியும் தருணம் அவருக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக அமைந்தது. பேருந்தின் முன்பகுதியைத் தழுவி அவர் கண்ணீர் விட்டுக் விடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான காட்சி, சக ஊழியர்களையும் கண் கலங்க வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com