செல்போன் கடையில லட்சக்கணக்குல கொள்ளையடிச்ச ராஜஸ்தான் இளைஞர போலீசார் மத்தியபிரதேசத்துல வச்சி கைது பண்ணி இருக்காங்க... மாஸ்டர் ப்ளான் போட்டு 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிச்ச கேடி, வெறும் 200 ரூபாய் பணம் ஜிபேயில் அனுப்பி சிக்கிய சம்பவத்தின் பின்னணி இது...