Donald Trump | டிரம்ப் சேட்டைக்கு செக் வைக்க ரெடியாகும் இந்தியா - கையெழுத்தாகும் மெகா டீல்

x

டிரம்ப் சேட்டைக்கு செக் வைக்க ரெடியாகும் இந்தியா - கையெழுத்தாகும் மெகா டீல்

ஐரோப்பிய யூனியளின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் அரசுமுறை பயணமாக டெல்லி வந்தடைந்தார்... அவரை மத்திய வர்த்தக தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார்.

நாட்டின் 77வது குடியரசு தின விழாவில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இதையடுத்து இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் கடுமையான வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் உர்சுலாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்