கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெறி நாய் கடித்த நபர் ஒருவர், ஆம்புலன்ஸில் இருந்து தப்பி ஓடி ஓடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது