ஹமாஸிடம் இப்படியும் சுரங்கப்பாதை இருக்குமா? - இஸ்ரேல் காட்டிய பகீர் வீடியோ
காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில், ஒரே நாளில் 8 பாலஸ்தீனியர்கள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், நிவாரண உதவி பெறுவதற்காக காத்திருந்த 8 பாலஸ்தீனியர்கள் உட்பட 75 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, காசாவின் கான் யூனிஸ் பகுதியில்
ஐரோப்பிய மருத்துவமனை வளாகத்தின்கீழ், நுழைவாயிலுடன் கூடிய ஹமாஸ் சுரங்கப்பாதை குறித்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது
Next Story
