ஜிம்மில் உடற்பயிற்சி செய்த மருத்துவர் உயிரிழப்பு

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த மருத்துவர் உயிரிழப்பு

உள்ளூர் ஜிம்மில் அவர் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com