G-Pay, Paytm, phonepe யூஸ் பண்றீங்களா? - செப். 15 முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
G-Pay, Paytm, phonepe யூஸ் பண்றீங்களா? - செப். 15 முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
வரும் 15 ஆம் தேதில இருந்து UPI பணப் பரிவர்த்தனைகளில் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. தனி நபர்களுக்கு இடையிலான பணப்பரிவர்த்தனைகளில் மாற்றம் இல்லை என்றாலும், சந்தை முதலீடு, காப்பீடு, EMI போன்ற பரிவர்த்தனைகளில் நிறைய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுபத்தி தொகுப்பாளர் காயத்ரி முழு விவரங்களை வழங்கவுள்ளார்.
Next Story