குஜராத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

குஜராத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் மேந்தர்டா அருகே தேட்கியால் கிராமத்தில், வீட்டின் வெளிமுற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை புதரில் மறைந்திருந்த சிறுத்தை கவ்விச் சென்றது.

ஒரு மணி நேர தேடலுக்குப் பின் சிறுமியின் உடல் விவசாய நிலத்தில் மீட்கப்பட்டது. மேலும் , சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com