DK Shivakumar vs Siddaramaiah | CM நாற்காலி.. DKS-க்கு அதிர்ச்சி கொடுத்த சித்தராமையா

CM நாற்காலி.. DKS-க்கு அதிர்ச்சி கொடுத்த சித்தராமையா

கர்நாடக முதல்வர் விவகாரத்தில் DK சிவகுமாருக்கு அதிர்ச்சி கொடுத்த சித்தராமையா தனது தந்தையே கர்நாடகாவின் முதல்வராக ஐந்தாண்டுகளை நிறைவு செய்வார் என்றும், அதற்கு காங்கிரஸ் மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா கூறி இருப்பதற்கு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதிலளித்துள்ளார். அதில், யதீந்திர கூறியதை தாம் மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாகவும், காங்கிரஸ் மேலிடம் போல் அவர் பேசியதை அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com