DK Shivakumar``தொண்டர்கள் ஆர்வமாக இருக்கலாம். ஆனால் நான்..’’ DKS அதிரடி
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி தொடர்பான அதிகார பகிர்வு குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் , ஆதரவாளர்கள் தம்மை அடுத்த முதல்வராக பார்க்க விரும்புவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அவர், கட்சித் தொண்டர்கள் ஆர்வமாக இருக்கலாம், ஆனால் நான் அவசரப்படவில்லை என்றும் கட்சி தான் அனைத்து முடிவும் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
