தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புது ரக தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.