தீபாவளி பண்டிகைக்கு 10 புதிய ரக பட்டாசுகள் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்துக்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு 10 புதிய ரக பட்டாசுகள் அறிமுகம்
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்துக்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. COLORS RAIN, MAGIC PEACOCK , MAX100 FLAME GUN , TRI COLOUR FOUNTAIN , SINGPOP, IFOX STAR, ANGRY BIRDS ஆகியவை இதில் குறிப்பிடத் தகுந்த புதிய ரக பட்டாசு வகைகள் ஆகும். மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக 75 நொடிகள் தொடர்ந்து வெடிக்கக்கூடிய BIGGEST INDIAN FOUNTAIN என்ற புதிய வகை பட்டாசும் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதாக கூறி உள்ள பட்டாசு விற்பனையாளர்கள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை பத்து சதவீதம் கூடுதலாக இருக்கும் என தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com