49 பிரபலங்கள் மீது வழக்கு பதிந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
49 பிரபலங்கள் மீது வழக்கு பதிந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்
Published on
திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com