தில் ராஜு வீட்டில் அலசி எடுத்த ஐ.டி..சிக்கிய முக்கிய ஆவணங்கள்..என்ன நடந்தது..? | IT Raid | Dil Raju

x

தயாரிப்பாளர் தில் ராஜு வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற ஐ.டி. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு மற்றும் அலுவலகங்களில் 4 நாட்களாக நடந்த வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது. இரண்டு வருடங்களில் எடுக்கப்பட்ட படங்களின் செலவு, வருமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, லாபத்தில் செலுத்தப்படும் வரியில் வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தில் ராஜுவின் வீடு, அலுவலகம் மற்றும் மகள் ஹன்சிதா ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்