"ஐ.எஸ்.ஐ. உடன் பா.ஜ.க., பஜ்ரங்தளத்துக்கு தொடர்பு?" - திக்விஜய் சிங் மீது பா.ஜ.க. நிர்வாகி போலீசில் புகார்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது.
"ஐ.எஸ்.ஐ. உடன் பா.ஜ.க., பஜ்ரங்தளத்துக்கு தொடர்பு?" - திக்விஜய் சிங் மீது பா.ஜ.க. நிர்வாகி போலீசில் புகார்
Published on
பாகிஸ்தான் உளவு அமைப்புகளிடம் பா.ஜ.க. மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு பணம் பெறுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பா.ஜ.க. நிர்வாகி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சவுண்டேஷி கோட்வாலி உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது பேச்சு தவறாக வெளியிடப்பட்டு இருப்பதாக திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com