Digital Arrest | முதியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ரூ.1.57 கோடியை பாதி பாதியாக தூக்கிய கும்பல்
முதியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ரூ.1.57 கோடியை பாதி பாதியாக தூக்கிய கும்பல்
இப்படியும் நடக்குமா..? - முதியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ரூ.1.57 கோடியை பாதி பாதியாக தூக்கிய கும்பல்
நவிமும்பையைச் சேர்ந்த 90 வயது முதியவரைத் தொலைத்தொடர்பு மற்றும் காவல் அதிகாரிகள் போல நடித்து மிரட்டி, 'டிஜிட்டல் கைது' மூலம் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி மர்மக் கும்பல் மிரட்டியதால், முதியவர் தனது பணத்தைப் பல்வேறு கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
