Digital Arrest | டிஜிட்டல் கைது மோசடி.. கேரளாவில் வைத்து தூக்கிய மதுரை சைபர் கிரைம் போலீசார்..
டிஜிட்டல் கைது எனக்கூறி ரூ.60 லட்சம் மோசடி - 6 பேர் கைது
கணவன் - மனைவி டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாககூறி, 60 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு கேரளாவில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பலை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story
