Punjab-Haryana High Court | லஞ்சத்தால் சிக்கிய டிஐஜி.. உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

லஞ்சத்தால் சிக்கிய டிஐஜி.. உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

லஞ்சத்தால் சிக்கிய டிஐஜி.. உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் #punjab #haryana #highcourt #digcase #crime #thanthitv 8 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கு – டிஐஜிக்கு ஜாமீன் மறுப்பு 8 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லருக்கு பஞ்சாப்–ஹரியாணா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com