Dharmendra Pradhan in Parliament | ``ஜெ.வுக்கு நடந்ததை..'' - வெடித்து பேசிய தர்மேந்திர பிரதான்

x

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடந்ததை வரலாறு ஒருபோதும் மறக்காது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மாநிலங்களவையில் ஆவேசமாகப் பேசிய அவர், தமிழ் மொழிக்கு யாரும் ஏகபோகம் கொண்டாட முடியாது என்று கூறினார். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தங்களுக்கு யாரும் பாடம் கற்பிக்க வேண்டாம்.... மிகச்சிறந்த தலைவரான ஜெயலலிதாவை தமிழக சட்டமன்றத்தில் அவர்கள் எப்படி நடத்தினார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்