திருப்பதி மலைப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு சிறுத்தைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பக்தர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு.