பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி சாஸ்தா கோயிலில் இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்கள் சபரிமலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு : இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
Published on
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து எரிமேலி சாஸ்தா கோயிலில் இருமுடியை இறக்கி வைத்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சபரிமலைக்கு இருமுடி கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள் எரிமேலியில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் ஐயப்பனுக்கு அணிந்த மாலையை கழட்டி வைத்தனர். இருமுடியை இறக்கி வைத்த அவர்கள், பெண்கள் கோயிலுக்கு சென்றதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com