பீகார் மாநிலம் கயா நகரில் உள்ள கோயில் ஒன்றில் சிறிய நந்தி சிலை பால் குடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நந்தியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.