ஹரித்வாரில் அமாவாசையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

ஹரித்வாரில் அமாவாசையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் சோமவதி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com